தென் சென்னை மாவட்டம் சார்பாக ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக கோம்பேட்டை சேர்ந்த ஏழை பெண்ணிற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் கமருத்தீன் இதை வழங்கினார்கள்.