தென் சென்னை மாவட்டம் சார்பாக ரூபாய் 60 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 15-3-2010 அன்று ரூபாய் 60 ஆயிரம் கடனினால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அவர்கள் கடனில் இருந்து மீள நிதியுதவியாக அளிக்கப்பட்டது.