தென் சென்னை அமைந்தகரை கிளையில் பேச்சு பயிற்சி முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக அமைந்தகரை கிளை மர்க்கசில் கடந்த 19 09 2010 அன்று பேச்சு பயிற்சி மற்றும் தர்பியா முகாம்  நடைபெற்றது. இதில் அஷ்ரப்தின் ஃபிர்தொசி மற்றும் அபு சுஹைல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அப்துர் ரஹீம் அவர்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.