தென்காசி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 10-11-2011, 9-11-2011 ஆகிய தேதிகளில் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டது.