தென்காசி கிளை பெண்கள் பயான்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 24-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  “இஸ்லாத்தின் பார்வை-இல் கனவுகள” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் கடந்த 9-11-2011, 13-11-2011, 16-11-2011,19-11-2011,20-11-2011,21-11-2011,22-11-2011, ஆகிய தேதிகளில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.