தென்காசி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளை இன் சார்பாக 25-02 -12 அன்று அம்ச தைக்க தெரு வில் பேரழிவுகள் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலும் கடந்த 26 -02 -12 அன்று ரஹ்மானிய புரம் ல் அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலும் கடந்த 27-02 -12 அன்று மவுண்ட் ரோடு தெரு ல் அல்லாஹ்வின் நண்பர்கள் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலும் கடந்த 28 -02 -12 அன்று வாலிபன் பொத்தை தெரு ல் இறையச்சம் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.