தென்காசி கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 3-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நபிமார்கள் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது.