தென்காசி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 9-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 11-6-2011 அன்று  தெற்கு கோவில் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.