தென்காசி கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 8-6-2011 அன்று கற்பா கல்லூரியா என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.