தென்காசி கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த ஜுலை 27,28,29,30,31  ஆகிய தேதிகளில் பெண்கள் பயான் நடைபெற்றது .இதில பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 28-7-2011 அன்று குற்றாம் பகுதியில் சுற்றுலா வந்தவர்களிடம் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 27-7-2011 அன்று தயாத்து குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 29-7-2011 அன்று  பிறை பார்ப்பதே நபி வழி என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.