தென்காசி எம்.எல்.ஏ விற்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழநாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையின் சார்பாக கடந்த 25-1-11 அன்று தென்காசி எம்.எல்.ஏ கருப்பசாமி அவர்களுக்கு பி.ஜே அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.