தென்காசி இஸ்லாம் ஓர் எளிய மார்க்கத்தில் இஸ்லாத்தை ஏற்ற சிவமூர்த்தி

நெல்லை மாவட்டம் தென்காசி கடந்த 25-3-2012 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைதுள்ள VTSR மஹால் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மெலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் கடையநல்லூரை சேர்ந்த சிவமூர்த்தி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!