தென்காசியில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி

நெல்லை மாவட்டம் தெங்காசியில் வசித்து வரும் செய்யது அலி என்பவர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3 ஆயிரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி நரக கிளை சார்பாக வழங்கப்பட்டது!