தென்காசியில் பெண்களுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 2 மாதங்களாக பெண் பேச்சாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வாரம் ஒரு முறை நடத்தப்பட்டது. கடந்த 12-2-11 அன்று நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.  சிறந்த முறையில் பயிற்சி பெற்றவர்களுக்கு இதில் பரிசுகள் வழங்கப்பட்டது.