தென்காசியில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி

Picture 084தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 3-1-2010 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஹம்மது அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் ஓர் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.