தென்காசியில் நடைபெற்ற தர்பியா முகாம்

IMG_0292IMG_0287தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 14-1-2010 அன்று எஸ்.கே.பி தெருவில் உள்ள மர்கசில் தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் கடையநல்லூர் இஸ்லாமியக் கல்லூரி ஆசிரியர் யூசுப் பைஜி அவர்களும், மேலான்மைக் குழு உறுப்பினர் அப்துந்நாசிர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.