தென்காசியில் நடைபெற்ற இரத்த தான முகாம்

picture-022தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 11-10-2009 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற மும்காமில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் தென்சாசி நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.