தென்காசியில் கிளையில் கேபில் டிவி சேனலில் ஏகத்துவ பிரச்சார நிகழ்ச்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளை சார்பாக அங்குள்ள லொகல் தொலைக்காட்சி சேனனில் கடந்த 3 மாதங்களாக இரவு 9-30 முதல் இரவு 10-30 வரை ஏகத்துவ பிரச்சார நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.