தெங்கம்புதூர் கிளையில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தெங்கம்புதூர் டி.என்.டி.ஜே கிளை சார்பாக கடந்த 27-10-10 அன்று மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது.

தெங்கம்புதூர் ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மௌலவி.ஜக்கரியா அவர்கள் உரையாற்றினார்கள்.