தெங்கம்புதூர் கிளை மக்தப் மதரஸா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தெங்கம்புதூர் கிளை சார்பாக கடந்த 25-2-11 அன்று சிறுவர்களுக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்பட்டது.

இதில் அப்பகுதி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்