தெங்கம்புதூர் கிளையில் ரூபாய் 15710 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தெங்கம்புதூர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 30 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 15710 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.