தெங்கம்புதூர் கிளையில் காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தெங்கம்புதூர் கிளை சார்பாக கடந்த 13-2-11 அன்று காதல் தினம் என்னும் கற்பு கொள்ளை தினத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் ஜலீல் தவ்ஹீத் ஜமாஅத்தின்  அரும்பணிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஹாஜா நூஹ் அவர்கள் காதலர் தின எதிர்ப்பும் மக்கள் செய்யவேண்டிய முக்கிய பங்கும் என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.