“தூய மார்க்கமும் திருமறையும்” அபுதாபி மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில் கடந்த 19.04.2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் “தூய மார்க்கமும் திருமறையும்” என்ற தலைப்பில் சகோ.உஸ்மான் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துர்டன் கலந்து கொண்டனர்.