தூய நபியின் தியாக வரலாறு – பாலக்கரை கிளை பெண்கள் பயான்

திருச்சி மாவட்டம் பாலக்கரை கிளையின் சார்பாக கடந்த 28.09.2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் தூய நபியின் தியாக வரலாறு என்ற தலைப்புகளில் சகோதரி அப்சான உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். .