தூத்துத்துகுடியில் மருத்துவ அணியின் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ அணியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 19.12.2010 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட மர்கசில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்  அப்பாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஹம்மது ரபிக் மற்றும் அன்சார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.