காயல்பட்டிணத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிளை சார்பாக நேற்றைய முன்தினம் (21.11.2010)  மாலை 6 மணிமுதல் 10 மணிவரை காயல்பட்டினம் துளிர் திருமண மஹாலில்  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற முஸ்லீம்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஏராளமான முஸ்லிம்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சகோதரர் P. ஜைனுல்    ஆப்தீன் அவர்கள் முஸ்லீம்களின் கேள்விகளுக்கு அழகிய முறையில் பதிலளித்தார்கள். பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் இந்நிகழ்ச்சியல் கலந்து கொண்டார்கள்.