தூத்துக்குடியில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி கிளையைச் சேர்ந்த அப்துல்லாஹ் என்பவருடைய மகன் முஹம்மது இபுராஹீம் என்பவருக்கு மருத்துவ செலவிற்கு ரூபாய் 5000 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.