தூத்துக்குடி மாவட்ட கிளைகள் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்ட தலைமையில் வைத்து 24-10-2015 அன்று கிளை நிர்வாகிகளுடன் மாவட்ட நிர்வாகிகள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து முக்கிய ஆலோசனை நடைப்பெற்றது.