தூத்துக்குடி மாவட்டம் சார்பாக ரூபாய் 6500 மருத்துவ உதவி

dsc_0564-1தூத்துக்குடி மாவட்டம் சார்பாக சகோதரர் ரஹ்மதுல்லாஹ் என்பவரின் மகளின் மருத்துவத்திற்காக ரூபாய் 2000 ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

மேலும் சகோதரர் மஹபூப் ஜான் என்பவரின் சிறுநீரக கல்அடைப்பிற்காக ரூபாய் 4,500 வழங்கப்பட்டது.