தூத்துக்குடி மாவட்டம் சார்பாக ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேலான நலத்திட்ட உதவிகள்

dsc_0571dsc_0574dsc_0572dsc_0565தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சகோதரர் நூர்தின் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தள்ளுவண்டி வாங்கி கொடுக்கப்பட்டது.

சகோதரர் பீர் முஹம்மது என்பவருக்கு 13,300 ரூபாய் மதிப்பிலான தள்ளுவண்டி வாங்கி கொடுக்கப்பட்டது.

சகோதரர் அப்துல் கரீம் என்பவருக்கு ரூபாய் 10,000 மதிப்பிலான சீட்கவர் தையல் மிஷின் வாங்கி கொடுக்கப்பட்டது.

சகோதரர் சிராஜ்தின் என்பவருக்கு 12,000 ரூபாய் மதிப்பிலான TVS XL இருசக்கர வாகணம் பிஸ்கட் தொழிலுக்கு வாங்கி கொடுக்கப்பட்டது.

சகோதரர் ஷாஜஹான் என்பவருக்கு 5 ஆயிரம் மதிப்பிலான டிரில்லிங் மிஷின் வழங்கப்பட்டது.

சகோதரர் நியாஸ் என்பவருக்கு 5000 மதிப்பிலான டிரில்லிங் மிஷின், பிளம்பிங் எலக்ட்ரிகல் வுழழடள வாங்கி கொடுக்கப்பட்டது.

சகோதரி பாத்திமா என்பவருக்கு 3000 மதிப்பிலான தையல் மிஷின் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.