தூத்துக்குடி மாவட்டப் பொதுக்குழு

கடந்த 17-6-12 அன்று தூத்துக்குடி மாவட்ட TNTJ மர்க்கஸில் காலை 11 ;05 மணிமுதல் மாலை 5 மணி வரை மாவட்டப் பொதுக்குழு நடைப் பெற்றது.

இதில் மாநில செயலாளர் சகோதரர் யூசுப் அவர்கள் தலைமைத் தாங்கினார்கள், மேலும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். இறுதியாக மாவட்டப் பொருளாளர் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் தேர்வு நடைபெற்றது.