தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை கால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்டி மாவட்டம் தூத்துக்குடி நகரம் மற்றும் ஆராம்பண்னை  கிளைகளில் கடந்த 1-5-2010 அன்று முதல் மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கப்பட்ட நடைபெற்றது வருகின்றது.

இம்முகாம் இன்ஷா அல்லாஹ் 15-5-2010 வரை நடைபெறும். மாவட்ட அழைப்பாளர் அன்சாரி அவர்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகின்றார்கள். ஏராளமான மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.