தூத்துக்குடி நகர கிளையில் ரூபாய் 6200 மருத்துவ உதவி

Copy of TNTJதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர கிளை சார்பாக செய்துங்கநல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவித்தொகையாக 6,200 (கிளை சார்பாக ரூ 3000 மாவட்டம் சர்பாக ரூ 3200) ரூபாய் வழங்கப்பட்டது.