தூத்துக்குடி நகரம் சார்பாக ரூபாய் 42 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

dsc_0584TNTJ தூத்துக்குடி நகர கிளை சார்பாக ரூபாய் 42000 மதிப்பிற்கு 140 ஏழை குடும்பங்களுக்கு 300 ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது.