தூத்துக்குடி செய்துங்க நல்லூரில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கம்

தூத்துக்குடி செய்துங்க நல்லூரில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக மாணவ மாணவியருக்கான கல்வி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கருத்தர்ங்களில் மாணவர் அணிச் செயலாளர் எஸ்.சித்தீக் அவர்கள் கலந்து கொண்டு கல்வி பற்றி சிறப்புரையாற்றினார்கள் ஏராளமான மாணவ மாணவி்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.