தூத்துக்குடி செய்துங்கநல்லூர் கிளையில் ரூபாய் 4 ஆயிரத்திற்கு மருத்துவம் மற்றும் நிவாரண உதவி

Copy of Picture 096Picture 096தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கண் அறுவை சிகிச்சைக்காக ஏழை பெண்ணிற்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

மேலும் மழையினால் வீடு பாதிப்பிற்குள்ளான ஏழை சகோதரருக்கு வீட்டை சீர்படுத்துவதற்காக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.