தூத்துக்குடி கேம்பலாபாத் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கேம்பலாபாத் கிளை சார்பாக இன்று (27.03.2010) ஜெகரா என்ற ஏழைப் பெண்மணிக்கு மருத்துவ உதவித்தொகை ரூபாய் இரண்டாயிரத்தை கிளை பொருளாளர் இம்ரான் அலி அவர்கள் வழங்கினார்.

மாவட்ட மருத்துவ அணி செயலாளர் மவ்ஜுது ஷமான் உடன் இருந்தார்.