தூத்துக்குடி கிளை சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்!

dsc_0664dsc_0665தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி கிளையின் சார்பாக 12.10.09 அன்று ஜீனத் பரீதா என்ற பெண்மணிக்கு சுயதொழில் செய்து வாழ்க்கை நடத்துவதற்காக தையல் மிஷின் ஒன்று ஜகாத் நிதியிலிருந்து வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

TNTJ தூத்துக்குடி கிளை சார்பாக நூர்ஜஹான் என்ற பெண்மணிக்கு சுயதொழில் செய்வதற்காக கிரைண்டர் வாங்கி கொடுக்கப்பட்டது.