தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் என்ற ஊரைச் சேர்ந்த சகோதரர் நூஹ் முகைதீன் என்பவருக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதால் ஆபரேசன் செலவிற்காக TNTJ தூத்துக்குடி கிளை சார்பாக ரூபாய் 3000 வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி கிளையில் இதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி
