தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி கிளையில் ரூ 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கிளை சார்பாக கடந்த 18.5.2010 அன்று மீரான் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவித்தொகை ரூபாய் 2000 மாவட்ட துனை செயலாளா அப்துஸ் ஸமது அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது