தூத்துக்குடியில் ரூபாய் 8 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர கிளை சார்பாக கடந்த 8.1.2011 அன்று சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் இபுராஹீமுக்கு மருத்துவ உதவியாக  ரூபாய் 8000 வழங்கப்பட்டது.