தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூர் கிளை சார்பாக மார்ர்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் சிறப்புரைறாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் சுமார் 200 ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுபுத்தகங்கள் வழங்கப்பட்டது. ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.