தூத்துக்குடியில் ரூபாய் 4500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகரம் சார்பாக கடந்த 15.8.2010 அன்று விபத்தில் படுகாயமடைந்த சிறுமி செய்யதலி பாத்திமாவுக்கு என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4500 வழங்கப்பட்டது.

தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுமியின் தந்தையிடம் மாவட்ட செயலாளர் அப்பாஸ் மாவட்ட அழைப்பாளர் அன்சாரி ஆகியோர் சென்று வழங்கினார்கள்.