தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு! செயற்குழுவில் வட்டியில்லா கடன் திட்டம் அறிமுகம்!!

தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு! செயற்குழுவில் வட்டியில்லா கடன் திட்டம் அறிமுகம்!!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 21-6-2009 அன்று தூத்துக்குடி நகரத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மௌலவி எம்.எஸ் சுலைமான் அவர்கள் தலைமை தாங்கினார்கள். முஸ்லிம்களின் கல்வி வேலை வாய்ப்பு தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் தூத்துக்குடி நகர கிளையில் சார்பாக வட்டியில்லா கடன் உதவி திட்டம் அறிமுகப்படுத்த பட்டு 2 நபருக்கு தலா ரூ 10000 முதற்கட்டமாக வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது.