தூத்துக்குடியில் நடைபெற்ற பேச்சாளர் பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கடந்த 13-3-2010 பேச்சாளர் பயிற்சி முகாம் மற்றும் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல் மஜீத் உமரி அவர்கள் கலந்து கொண்டு பேச்சு பயிற்சி மற்றும் தர்பியா வகுப்புகளை நடத்தினார்கள்.

மேலும் அன்றயதினம் கயத்தாரில் வட்டியில்லா கடன் உதவி திட்டம் துவக்கம் மற்றும் இஸ்லாமிய நூலக திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல் மஜீத் உமரி அவர்கள் வட்டியில்லா கடனின் அவசியத்தை விளக்கக் கூறினார்கள்.