தூத்துக்குடியில் இஸ்லாத்தை ஏற்ற இசக்கி

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் கடந்த 27.09.13 அன்று  இசக்கி என்ற சகோதரர்  தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை மன்சூர்  என மாற்றிக் கொண்டனர்