தூத்துகுடி மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடந்த 14.11.2010 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எஸ்.பி கல்யாண மஹாலில் நடைபெற்றது.

இதில்  மாநில துணை தலைவர் சகோ. ரஹ்மத்துல்லாஹ், மாநில செயலாளர் தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டார்கள். பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.  பின்னர் ஜனவரி 27 போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.