தூத்துகுடியில் தர்ஹா வழிபாடை எதிர்த்து டிஜிடல் போர்டு

Untitled-1 copy (1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர கிளை சார்பாக தர்ஹா வழிபாடை எதிர்த்து ஊரின் முக்கிய பகுதியில் டிஜிடல் போர்டு வைக்கப்பட்டு ஷிர்க்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.