தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துகுடி மாவட்ட மர்கசில் கடந்த 6-12-2010 அன்று கிறிஸ்துவ போதகர் பாக்கியராஜ் அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இது தான் பைபிள், இறைவனுக்கு மகனா? போன்ற நூல்களும் டிவிடி களும் வழங்கப்பட்டது.
தூத்துகுடியில் கிறிஸ்துவ போதகருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்
