தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துகுடி மாவட்டம் தூத்துகுடி நகர கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 42 ஆயிரம் மதிப்பிற்கு 168 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
Tags:தூத்துக்குடி
previous article
தூத்துக்குடி கேம்பலாபாத் கிளையில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி!
next article
நாகப்பட்டிணம் கிளையில் ஃபித்ரா விநியோகம்!